10 ஆம் வகுப்பு மாணவர்களின் பெயர் பட்டியல் EDIT செய்யும் வசதி 19.11.2018 பிற்பகல் 2 மணி முதல் 30.11.2018 மாலை 5 மணி வரை செயல்படும்..

அரசுத் தேர்வுகள் இயக்ககம்


வணக்கம்,
அனைத்துவகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான அறிவுரைகள் :

  • எந்த மாணவர் பெயரும் விடுபடாமல் பார்த்துக்கொள்ளவும்.

  • மாணவர் பெயர் நீக்கம் செய்யவேண்டி இருப்பின் அதற்கு பின்னர் வாய்ப்பு வழங்கப்படும்

  • நீக்கம் செய்யப்படாத மாணவர் விவர எண்ணிக்கையுடன் சேர்த்து HM DECLARATION வழங்கவும் .

  • School profile இல் எந்த மாற்றம் இருப்பினும் CEO அலுவலகம் மூலம் தொடர்புகொள்ளவும்.

  • மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மாவட்ட username/password கொண்டு விவரங்களை காணலாம்.

EMIS | DEPARTMENT OF SCHOOL EDUCATION